×

நேபாள நாடாளுமன்ற தேர்தல்; 100 வயது தத்தா போட்டி

காத்மண்டு: அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இங்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இங்கு கோர்கா மாவட்டத்தை சேர்ந்த 100 வயது சுதந்திரப் போராட்ட வீரர் டிக்கா தத்தா பொகாரல், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரசந்தாவை எதிர்த்து கோர்கா-2 தொகுதியில் போட்டியிடுகிறார். நூறு வயதாகும் இவர் இன்னமும் துடிப்புடன் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெற்றி பெற்றால் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்….

The post நேபாள நாடாளுமன்ற தேர்தல்; 100 வயது தத்தா போட்டி appeared first on Dinakaran.

Tags : Nepalese Parliamentary Election ,Datta Match ,kathmandu ,nepal ,Dinakaran ,
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...